Shopify Partner Directory

Shopify பார்ட்னருடன் இன்னும் அதிகமாகவும் வேகமாகவும் செயல்படுங்கள்

உங்கள் தேவைகளுக்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்ற கூட்டாளர்களைப் பணியமர்த்தி, உங்கள் பிசினஸை நடத்துவதில் முழுக் கவனம் செலுத்துங்கள்.
Shopify Partners

வழங்கப்படும் 30+ சேவைகள்

பிரபலமான சேவைகளை ஆராயுங்கள்

ஸ்டோர் அமைவு, டிசைன், சந்தைப்படுத்தல் என எதுவாக இருந்தாலும், உங்கள் ஒவ்வொரு திட்டப்பணிக்கும் ஏற்ற கூட்டாளர்களைக் கண்டறியுங்கள்.
வெளிர்நிறப் பின்னணியில் தயாரிப்புகளின் ஷெல்ஃப்களைக் காட்டும் ஒளிரும் டிஸ்ப்ளே ஜன்னல்களைக் கொண்ட ஸ்டைலான ஸ்டோர்ஃபிரண்ட்

ஸ்டோர் உருவாக்கம் அல்லது மறுவடிவமைப்பு

அடிப்படையான தீம் அமைவு முதல் தனிப்பயன் தீர்வுகள் வரையிலான விருப்பத்தேர்வுகளுடன், புதிய Shopify ஸ்டோரை அமையுங்கள் அல்லது ஏற்கனவே உள்ளதை மறுவடிவமைப்பு செய்யுங்கள்.
Browse 
இணையதளத் தளவமைப்பைக் காட்டும் லேப்டாப் திரையுடன், கோரல் மற்றும் பிங்க் நிறங்களிலான சுருக்கமான வடிவியல் வடிவங்கள்

தீம் தனிப்பயனாக்கம்

வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகளைக் கண்டறிந்து கொள்முதல் செய்யும் விதத்தைத் தனிப்பயனாக்க, தனிப்பயன் பக்கங்களையும் படிவங்களையும் உருவாக்குங்கள்.
Browse 
வெளிர் பிங்க், பர்ப்பிள் மற்றும் டீல் நிறங்களில் அடுக்கப்பட்ட 3D பிளாக்குகளைக் கொண்ட ஒரு படிக்கட்டு வடிவமைப்பு

தனிப்பயன் செயலி ஒருங்கிணைப்புகள்

தனிப்பயன் குறியீடு, தனிப்பயனாக உருவாக்கப்பட்ட செயலி அல்லது பிற சிஸ்டம்களுடனான இணைப்பு தேவைப்படும் அம்சங்களையும் செயல்பாடுகளையும் உங்கள் ஸ்டோரில் சேருங்கள்.
Browse 
மிண்ட் கிரீன் நிறப் பின்னணியில், சிகரத்தில் ஒரு சிவப்புக் கொடியைக் கொண்டிருக்கும் குறைந்த பாலிகான்களைக் கொண்ட மலை

சிக்கல் தீர்த்தல்

உங்கள் ஸ்டோரில் உள்ள ஏதேனும் பிழைகள் அல்லது சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
Browse 
நீலம் மற்றும் பர்ப்பிள் நிறங்களில் அனலிட்டிக்ஸ் பாணியிலான வரைபடத்தை உருவாக்கும் மையக்குவி வட்டப் பிரிவுகள்

இணையதளத் தணிக்கை மற்றும் மேம்படுத்தல் உத்தி

ஒரு விரிவான இணையதளத் தணிக்கை மூலம் உங்கள் தளத்தின் ஒட்டுமொத்தச் செயல்திறனை மேம்படுத்துங்கள்.
Browse 
லாவெண்டர் நிறப் பின்னணியில் மேடைகளில் அடுக்கப்பட்டுள்ள தயாரிப்புப் பொதியாக்க மாதிரிவடிவங்கள்

தயாரிப்பு மற்றும் சேகரிப்பு அமைவு

உங்கள் தயாரிப்புகளைப் படங்கள் மற்றும் விளக்கங்களுடன் அமையுங்கள், அல்லது சந்தாக்கள் மற்றும் கிஃப்ட் கார்டுகள் போன்ற தனிப்பயன் விருப்பத்தேர்வுகளை வழங்குங்கள்.
Browse 

இது எப்படிச் செயல்படுகிறது

நம்பிக்கையுடன் விரைவாகப் பணியமர்த்துங்கள்

உங்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்காக, டைரக்டரியில் பட்டியலிடப்பட்டுள்ள கூட்டாளர்கள் சுயமாகச் செயல்படுகிறார்கள்.

உலாவுக

விலை, இடம் மற்றும் சேவைகள் போன்ற உங்களுக்கு மிகவும் முக்கியமானவற்றின் அடிப்படையில் உங்கள் தேடலைச் செம்மைப்படுத்துங்கள்.

மதிப்பிடுக

சரியான முடிவெடுக்க, மதிப்புரைகள், பணி மாதிரிகள், சான்றிதழ்கள் மற்றும் பலவற்றைச் சரிபாருங்கள்.

தொடர்புகொண்டு இணைந்து பணியாற்றுங்கள்

கூட்டாளருடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, உங்கள் திட்டப்பணி விதிமுறைகளை அமைத்து, இணைந்து செயல்படத் தொடங்குங்கள்.

பார்ட்னர் அடுக்குகள்

உங்களுக்குப் பொருத்தமானவரைக் கண்டறியுங்கள்

Shopify-இல் அவர்களின் அனுபவ வரலாறு மற்றும் நிரூபிக்கப்பட்ட வெற்றி உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் கூட்டாளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Select கூட்டாளர்கள்
Browse 
Plus கூட்டாளர்கள்
Browse 
Premier கூட்டாளர்கள்
Browse 
Platinum கூட்டாளர்கள்
Browse 

உங்களுக்கான விருப்பத்தேர்வுகள் உள்ளன

செயலிகளைப் பதிவிறக்குங்கள் அல்லது மென்பொருள் ஒருங்கிணைப்புகளைப் பயன்படுத்துங்கள்

வளரும் உங்கள் பிசினஸுக்கு ஏற்ற தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டறியுங்கள்.

உலாவுக