ஆன்லைனில், ஸ்டோரில் என எல்லா இடங்களிலும் விற்பனை செய்யுங்கள்

நீங்களே இலவசமாக முயற்சிக்கவும் - கீழேயுள்ள எங்கள் செயலிகளைப் பதிவிறக்குங்கள்

Shopify

நிகழ்நேர அறிவிப்புகள், உங்கள் டாஷ்போர்டுக்கான அணுகல், ஆர்டர் மேலாண்மை என அனைத்தையும் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்தே பெற்று, எங்கிருந்தாலும் உங்கள் Shopify ஸ்டோரை நிர்வகியுங்கள்.

Apple App Store-இல் Shopify Mobile செயலியைப் பதிவிறக்குங்கள்
Google Play-இல் Shopify Mobile செயலியைப் பெறுங்கள்
Shopify செயலியைக் காட்டும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்

Shopify செயலி குறித்து மேலும் அறிக 

Shopify POS

உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டிலிருந்தே Visa, Mastercard, American Express மற்றும் Discover ஆகியவற்றை ஏற்கத் தொடங்குவதற்கான மிக விரைவான, எளிதான வழி Shopify POS ஆகும்.

Apple App Store-இல் Shopify POS (விற்பனைப் புள்ளி) செயலியைப் பதிவிறக்குங்கள்
Google Play-இல் Shopify POS (விற்பனைப் புள்ளி) செயலியைப் பெறுங்கள்
Shopify POS செயலியைக் காட்டும் டேப்லெட்

Shopify POS செயலி குறித்து மேலும் அறிக 

Shopify Inbox

Shopify Inbox என்பது உங்கள் வணிகத்திற்கான இலவச மற்றும் பயன்படுத்த எளிதான ஒரு அரட்டைச் செயலியாகும். வாடிக்கையாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க, தயாரிப்புப் பரிந்துரைகளை வழங்க, விற்பனையை அதிகரிக்க Shopify Inbox-ஐப் பயன்படுத்துங்கள்.

Apple App Store-இல் Shopify Inbox செயலியைப் பதிவிறக்குங்கள்
Google Play-இல் Shopify Inbox செயலியைப் பெறுங்கள்
Shopify Inbox செயலியைக் காட்டும் ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்

Shopify Inbox செயலி குறித்து மேலும் அறிக 

Shopify Balance

Shopify Balance மூலம் எங்கிருந்தாலும் உங்கள் நிதியை நிர்வகியுங்கள். பரிவர்த்தனைகளைப் பார்க்கலாம், நிதியை இடமாற்றலாம், உங்கள் நிதி நிலைமை குறித்த நிகழ்நேரப் புதுப்பிப்புகளைப் பெறலாம்.

Apple App Store-இல் Shopify Balance செயலியைப் பதிவிறக்குங்கள்
Google Play-இல் Shopify Balance செயலியைப் பெறுங்கள்
Shopify Balance செயலியைக் காட்டும் ஸ்மார்ட்போன்கள்

Shopify Balance செயலி குறித்து மேலும் அறிக 

உங்களின் 3 நாள் இலவச சோதனையை இன்றே தொடங்குங்கள்

Shopify-ஐ இலவசமாக முயற்சித்து, உங்கள் வணிகத்தைத் தொடங்க, நடத்த மற்றும் வளர்க்கத் தேவையான அனைத்துக் கருவிகள் மற்றும் சேவைகளை ஆராய்ந்து பாருங்கள்
இலவசமாகத் தொடங்குங்கள், பின்னர் 3 மாதங்களுக்கு மாதத்திற்கு ₹20 என்ற கட்டணத்தில் அனுபவியுங்கள்