உலகின் சிறந்த ஆன்லைன் ஸ்டோர்களை உருவாக்குவதற்கான தளம்
Shopify
அதிகம் மாற்றும் செக்அவுட் மற்றும் அனைத்து அளவிலான வணிகங்களுக்குமான நெகிழ்வான தேர்வுகளுடன் செயல்படும் Shopify ஸ்டோர்கள், உங்கள் தயாரிப்பு விற்பனையை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவுகின்றன.














ஒவ்வொரு ஸ்டோரிலும் உள்ளடங்கியுள்ளது

சிவிங்கிப்புலி போன்ற வேகம்.
அளப்பரிய நம்பகத்தன்மை

உலகின்
சிறந்த செக்அவுட்

ஒவ்வொரு கட்டத்திலும்
சக்திவாய்ந்த AI
நீங்கள் எவ்வாறு உருவாக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யுங்கள்
Shopify தீம்கள்
வணிகத்தில் கலந்திடும் படைப்பாற்றல்
விற்பனைக்கென்றே சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட அடித்தளத்தில் உங்கள் தனித்துவமான பிராண்ட் பார்வையைக் கட்டமைத்திடுங்கள். உங்கள் பிராண்டைப் பிரதிபலிக்கும் ஒரு தீமைத் தேர்வுசெய்து, அதை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பார்வையைச் செயல்படுத்துங்கள்
ஒவ்வொரு நுணுக்கத்தையும் சிறப்பாக அமைக்க உதவும் சக்திவாய்ந்த தனிப்பயனாக்கக் கருவிகள். குறியீட்டு முறை ஏதும் தேவையில்லை—உங்கள் கற்பனைத் திறனே போதுமானது.
முழுமையாகத் தனிப்பயனாக்கப்பட்ட பிளாக்குகளை உருவாக்குங்கள்
உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைச் சில வார்த்தைகளில் கூறுங்கள்; உங்கள் தேவைக்கேற்ப புதிய உள்ளடக்க பிளாக்குகளை AI உருவாக்கும்.

உலகளவில் அல்லது மொத்த விலையில் விற்பனை செய்யுங்கள்
சூழல் சார்ந்த ஸ்டோர்ஃபிரண்டுகள் மூலம் சர்வதேச மற்றும் B2B வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறான தயாரிப்புகளையும் விலைகளையும் காட்டுங்கள்.

இழுத்து விடுதல்
Shopify-இன் ஆன்லைன் ஸ்டோர் எடிட்டரைக் கொண்டு எளிதாகப் பக்கங்களைச் சேர்த்து, தளவமைப்பை மாற்றியமையுங்கள்.
வணிகச் செயலிகள் மூலம் பலவற்றைச் செய்யுங்கள்
தேர்வுசெய்ய 16000-க்கும் மேற்பட்ட செயலிகளுடன் உள்ள Shopify App Store-இல், கூடுதல் அம்சங்கள் தொடங்கி தனிப்பயன் தயாரிப்புத் தேர்வுகள் வரை உங்கள் ஸ்டோருக்குத் தேவையான அனைத்தும் உள்ளன.
உங்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் உடனடிப் பயன்பாட்டுக்குத் தயார்
உலகில் அதிகம் மாற்றும் செக்அவுட்
AI கருவிகள்
வீடியோக்கள் மற்றும் 3D மாடல்கள்
தேடல் மற்றும் வடிப்பான்
மொழிகள் மற்றும் நாணயங்கள்
தயாரிப்புப் பரிந்துரைகள்
வேகமானது மற்றும் அணுகக்கூடியது
மொபைலுக்கு ஏற்றது
உடனே தொடங்கத் தயாரா?
தனிப்பயன் தேர்வுகள்
நீங்கள் எதை உருவாக்க விரும்பினாலும், அதை உங்களால் செய்ய முடியும்


Liquid-ஐப் பயன்படுத்துங்கள்
உங்கள் பிராண்டைப் போலவே தனித்துவமான ஸ்டோரை உருவாக்குங்கள். பராமரிப்பை எங்களிடம் விட்டுவிடுங்கள்

எளிதாகவும் வேகமாகவும் உருவாக்குங்கள்
Shopify-இன் அதிவேக டெம்ப்ளேட்டிங் மொழியான Liquid மூலம் உங்களுக்குத் தேவையான சரியான தோற்றமும் உணர்வும் கொண்ட தனிப்பயன் ஸ்டோரை மிக விரைவாக உருவாக்கலாம். மேலும், இது HTML, CSS, JavaScript மற்றும் JSON போன்ற பழைய விருப்பமானவற்றுடனும் இணைந்து செயல்படுகிறது.

வேகம். பாதுகாப்பு. நம்பகத்தன்மை
இயக்க நேரத்தைக் கண்காணிப்பது, வேகத்தை மேம்படுத்துவது, பாட்களைத் தடுப்பது என அனைத்தையும் நாங்கள் கையாளுவோம். எனவே, நீங்கள் பெரிய அளவில் விற்பனை செய்தாலும் அல்லது புதிய நாட்டில் ஸ்டோரை அறிமுகப்படுத்தினாலும், உங்கள் ஸ்டோர் பாதுகாப்பாக, நம்பகத்தன்மையுடன், வேகமாகச் செயல்படும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஓர் எடிட்டர்
ஒவ்வொரு குழுவும் தங்களுக்குச் சிறப்பாகத் தெரிந்ததைச் செய்யட்டும். எந்தவொரு குழுவும் உள்ளடக்கத்தைத் திருத்தலாம், லேண்டிங் பக்கங்களை வெளியிடலாம், வடிவமைப்பைக் கூடப் புதுப்பிக்கலாம். இதன் மூலம் டெவலப்பர்கள் பெரிய விஷயங்களில் கவனம் செலுத்தலாம். எந்தத் தடையோ கட்டுப்பாடோ இல்லை.
உங்களுக்கான சொந்த தீமை உருவாக்கத் தயாரா?
ஹெட்லெஸ்-க்கு மாறுங்கள்
உங்களுக்கான அடுக்கைத் தேர்வுசெய்யுங்கள்
உங்கள் வணிகத்திற்குத் தேவையான சரியான ஸ்டோரைப் பெறுங்கள். நீங்கள் ஏற்கனவே விரும்பும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையுடன்.



சிறப்பாகச் சோதிக்கப்பட்ட API-கள்
Shopify-இன் Storefront API கோடிக்கணக்கான வினவல்களை வழங்கி, உலகெங்கிலும் பரவலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எந்தச் சாதனத்தில் ஷாப்பிங் செய்தாலும் உலகெங்கிலும் உள்ளவர்கள் அதிவேகமான ஏற்றும் அனுபவத்தைப் பெறுவார்கள். மேலும் வீத வரம்புகள் ஏதுமில்லாததால், தடங்கல்களோ எதிர்பாராத பில்களோ இல்லாமல் பெரிய விற்பனை நிகழ்வுகளை நீங்கள் நடத்தலாம்.
ஆவணங்களை விரிவாகப் பாருங்கள்Hydrogen மூலம் ஹெட்லெஸ் தளத்தைப் பாதி நேரத்தில் அறிமுகப்படுத்துங்கள்
Shopify-இன் ஹெட்லெஸ் காமர்ஸ் கருவித்தொகுப்பான Hydrogen மூலம் மேம்படுத்தலை விரைவுபடுத்துங்கள். எந்தவொரு ஃபிரேம்வொர்க்கிலும் செயல்படக்கூடிய கூறுகள், ஹுக்குகள் மற்றும் பயன்பாடுகளுடன் அமைப்பதைத் தவிர்த்திடுங்கள்—இவை அனைத்தும் வணிகத்திற்காக மேம்படுத்தப்பட்டு, Shopify-இன் API-களுடன் செயல்படும் வகையில் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டுள்ளன.
Hydrogen பற்றி மேலும் அறிகOxygen-இல் இலவசமாக ஹோஸ்ட் செய்யுங்கள்
Starter திட்டத்தைத் தவிர மற்ற அனைத்து Shopify திட்டங்களிலும் கிடைக்கக்கூடிய எங்கள் இலவச உலகளாவிய ஹோஸ்டிங் தீர்வான Oxygen-ஐப் பயன்படுத்தி உங்களின் Hydrogen ஸ்டோரை உடனடியாக வரிசைப்படுத்துங்கள். அல்லது நீங்கள் விரும்பும் வழங்குநர் மூலமாக ஹோஸ்ட் செய்யுங்கள்.
Oxygen பற்றி மேலும் அறிகதனிப்பயனாக்கத்திற்கு மாறத் தயாரா?
Shopify-இல் உள்ள லட்சக்கணக்கான வணிகர்களுடன் இணையுங்கள்
அனைத்து வகையான வணிகங்கள். அனைத்து வகையான ஸ்டோர்கள். அனைத்தும் விற்பனைக்கென்றே உருவாக்கப்பட்டவை.

"எங்கள் மேம்பாட்டுச் செயல்முறையின் முழுக் கட்டுப்பாட்டைத் தக்கவைக்க உதவிய அதே வேளையில், வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை வழங்கவும் Shopify எங்களுக்கு உதவியது."
































