சோதனை & வெளியீடு

ஒவ்வொரு மாற்றத்தையும் பயனுள்ளதாக்குங்கள்

AI வாங்குபவர் சிமுலேஷன்கள் மற்றும் நேரடி A/B சோதனை மூலம் கிடைக்கும் நுண்ணறிவுகள், ஸ்டோரில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும்.

ஏற்கெனவே Shopify-இல் உள்ளீர்களா? உங்கள் நிர்வாகியில் அமைத்திடுங்கள்

AI வாங்குபவர்கள் கருத்தளிக்கும் Shopify ஸ்டோர்; மாற்றத்துடன் A/B சோதனையில் வெற்றிபெறும் புகைப்படம்; 50% முதல் 100% வரை ரோல்அவுட் ஆகும் தயாரிப்பு வெளியீடு.

சிமுலேட் செய்யுங்கள்

Shopify முழுவதும் வாங்குபவரின் நடத்தை குறித்துப் பயிற்றுவிக்கப்பட்ட AI ஏஜெண்டுகள் மூலம் புதிய யோசனைகளை முயன்று பாருங்கள்.

உறுதிப்படுத்துங்கள்

உண்மையான வாங்குபவர்களிடம் இரண்டு பதிப்புகளைச் சோதித்து, முடிவெடுக்க நிகழ்நேரத் தரவைப் பயன்படுத்துங்கள்.

அறிமுகப்படுத்துங்கள்

ஒருங்கிணைக்கப்பட்ட மாற்றங்கள் உட்பட, புதுப்பிப்புகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

SimGym

உங்கள் ஸ்டோரில் AI வாங்குபவர்களை உலா வரச் செய்து, உடனடிக் கருத்தைப் பெறுங்கள்

Shopify செயலியான SimGym-ஐப் போலவே, AI வாங்குபவரின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற ஒரு சேகரிப்புப் பக்கத்தில் சிமுலேஷனைத் தொடங்குங்கள்.

பில்லியன் கணக்கான விற்பனைகள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டது

மக்கள் உண்மையில் எப்படிப் பொருட்களை வாங்குகிறார்கள் என்பதை அறிந்த AI இதுவாகும்.

குறைந்தபட்ச ஸ்டோர் டிராஃபிக் தேவையில்லை

எந்தவொரு வணிக நிலையிலும் அல்லது மந்தமான காலகட்டத்திலும் சோதியுங்கள்.

செயல்படக்கூடிய அடுத்தகட்டப் படிகள்

UX மாற்றங்கள் அல்லது புதிய உள்ளடக்கம் போன்ற நேரடித் தீர்வுகளைப் பெறுங்கள்.

பிரத்தியேக வாங்குபவர் பெர்சோனாக்கள்

உங்கள் ஸ்டோருக்கான பிரத்தியேகமான, வெவ்வேறு இலக்குகள் மற்றும் பயனர் பயணங்கள்.

Rollouts

நேரடி டிராஃபிக்கில் A/B சோதனை செய்யுங்கள். உங்கள் வெற்றிக்கு மாற்றமே சான்று

பெரிய அல்லது சிறிய மாற்றங்களைச் சோதியுங்கள்

ஸ்டோர்ஃபிரண்ட் முதல் செக்அவுட் வரை, புதிய தீம்களை முயன்று பாருங்கள் அல்லது நுணுக்கங்களை மேம்படுத்துங்கள்.

எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய முடிவுகள்

யாரும் பயன்படுத்தக்கூடிய நம்பகமான அளவீடுகளுடன்கூடிய புள்ளிவிவரப் பகுப்பாய்வு.

உங்கள் ஸ்டோரின் நிர்வாகியிலேயே கிடைக்கும்

ஒரே சிஸ்டம், டாஷ்போர்டுகளுக்கு இடையே மாறத் தேவையில்லை, கூடுதல் கட்டணங்களும் இல்லை.

வெவ்வேறு பிராந்தியங்களுக்கு ஏற்ப மாற்றுங்கள்

சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு ஏற்பச் சோதனைகளைத் தனிப்பயனாக்குங்கள்.
Shopify நிர்வாகியில் உள்ளது போலவே, முகப்புப்பக்கங்களில் A/B சோதனை செய்வதற்கான ரோல்அவுட்டை உருவாக்குங்கள்; இதில் முழுமையான “கார்ட்டில் சேர்த்தல் விகிதம்” தொடர்பான அளவீட்டு விளக்கப்படம் காண்பிக்கப்படும்.
மேற்கோள் காட்டப்பட்ட வணிகரான Wyze-இன் தயாரிப்பான, வெளிப்புற விளக்கு அமைப்பில் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்புக் கேமராவை ஒருவர் சரிசெய்கிறார்.

தரவின் மீதுள்ள நம்பிக்கை மிக முக்கியமானது, அதுவே Rollouts குறித்து என்னை உற்சாகமடையச் செய்தது. இறுதியாக நாங்கள் செயல்படக்கூடிய உயர்தரத் தரவைப் பெறுகிறோம்.

Wyze

Rob Johnson — Principal Ecommerce Technical Program Lead

நம்பிக்கையுடன் அறிமுகப்படுத்துங்கள்

Shopify-இன் உள்ளமைக்கப்பட்ட கருவிகள் மூலம் மாற்றங்களை மேம்படுத்தி, செலவுகளைக் குறையுங்கள்.

ஏற்கெனவே Shopify-இல் உள்ளீர்களா? உங்கள் நிர்வாகியில் அமைத்திடுங்கள்