தயாரிப்பு கார்டுகார்ட் கார்டுபயனர் இடைமுகப் பலகம்தயாரிப்புகள்பயனர் இடைமுகப் புள்ளிகள்
தலைப்பு

Shopify ஈகாமர்ஸ் வெப்சைட் பில்டர்

உங்கள் கற்பனை, எங்கள் கேன்வாஸ்

எளிதான எடிட்டிங் மற்றும் துணிச்சலான ஐடியாக்களுக்கென உருவாக்கப்பட்ட Shopify வெப்சைட் பில்டர் மூலம் ஓர் அட்டகாசமான ஸ்டோரை உருவாக்குங்கள்.

இலவசமாக உருவாக்கத் தொடங்குங்கள்

Shopify-ஐ இலவசமாகப் பயன்படுத்திப் பாருங்கள், பிறகு மாதத்திற்கு ₹20 செலுத்தி 3 மாதங்களுக்குப் பெறுங்கள்.

AI மூலம் பிரத்தியேக இணையதளத்தை உருவாக்குதல்

வணிகத்துக்கான எங்களின் உள்ளமைக்கப்பட்ட AI-ஆல் இயக்கப்படும் செயல்பாட்டின் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டோர்ஃபிரண்டை உருவாக்குங்கள்.

அல்லது தனிப்பயனாக்கக்கூடிய வார்ப்புரு மூலம் தொடங்குதல்

ஏற்கெனவே மில்லியன் கணக்கான வணிகங்கள் பயன்படுத்தும், ஏராளமான அம்சங்கள் நிறைந்த நூற்றுக்கணக்கான தீம்களில் இருந்து தேர்ந்தெடுங்கள்.

GOST

புத்தகங்கள்

Taste தீமைப் பயன்படுத்துகிறது

MY SKIN FEELS

ஆரோக்கியம் மற்றும் அழகு

Dawn தீமைப் பயன்படுத்துகிறது

DAPPER BOI

ஆடை

Testament தீமைப் பயன்படுத்துகிறது

AUSTIN MOTEL

விருந்தோம்பல்

Taste தீமைப் பயன்படுத்துகிறது

CHOMP

ஆடை

Dawn தீமைப் பயன்படுத்துகிறது

FIADH

ஆடைகள் மற்றும் ஆபரணங்கள்

Dawn தீமைப் பயன்படுத்துகிறது

GOST

புத்தகங்கள்

Taste தீமைப் பயன்படுத்துகிறது

MY SKIN FEELS

ஆரோக்கியம் மற்றும் அழகு

Dawn தீமைப் பயன்படுத்துகிறது

DAPPER BOI

ஆடை

Testament தீமைப் பயன்படுத்துகிறது

AUSTIN MOTEL

விருந்தோம்பல்

Taste தீமைப் பயன்படுத்துகிறது

CHOMP

ஆடை

Dawn தீமைப் பயன்படுத்துகிறது

FIADH

ஆடைகள் மற்றும் ஆபரணங்கள்

Dawn தீமைப் பயன்படுத்துகிறது

குறியீடுகள் ஏதுமின்றி, உங்கள் முத்திரையைப் பதித்தல்

ஆன்லைன் ஸ்டோர் எடிட்டரின் நோ-கோடு கருவிகள் மூலம் உங்கள் பிராண்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். தொழில்நுட்ப நிபுணர்களுக்காக மட்டுமல்லாமல், தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர்களுக்காகவும் இவற்றை உருவாக்கியுள்ளோம்.
முயற்சித்துப் பார்க்கவும்
வெப்சைட் பில்டர் பயனர் இடைமுகம்

இழுத்து விடுதல் மூலம் உருவாக்குதல்

எடிட் செய்யக்கூடிய பிரிவுகள் மூலம் புதிய பக்கங்களை எளிதாக உருவாக்குங்கள் அல்லது உங்கள் தளவமைப்பை மாற்றுங்கள். உங்கள் தளம், உங்கள் விதிமுறைகள்.

வெப்சைட் பில்டர் பயனர் இடைமுகம்

உங்கள் ஸ்டைலை வெளிப்படுத்துதல்

உங்கள் தளம் முழுவதிலும் சீரான, நேர்த்தியான தோற்றமும் உணர்வும் கிடைக்க, எடிட் செய்யக்கூடிய தீம் அமைப்புகள் மூலம் எழுத்துருக்கள், நிறங்கள், ஸ்டைல்களை மாற்றுங்கள்.

இமேஜ் எடிட்டர் பயனர் இடைமுகம்

தயாரிப்புப் படங்களை மேம்படுத்துதல்

AI ஆதரவுடைய இமேஜ் எடிட்டிங் மூலம் உங்கள் தயாரிப்புப் படங்களை மேம்படுத்துங்கள். வடிவமைப்புத் திறன்கள் எதுவும் தேவையில்லை.

வெப்சைட் பில்டர் பயனர் இடைமுகம்

AI மூலம் பிராண்ட் ஸ்டோரியைச் சொல்லுதல்

Sidekick இன் சிறு உதவியுடன், ஸ்டோர் தலைப்புகள், தயாரிப்பு விளக்கங்கள், அரட்டைப் பதில்கள் மற்றும் வலைப்பதிவு இடுகைகள் என அனைத்தையும் உடனடியாக உருவாக்குங்கள்.

மார்க்கெட்டிங் மற்றும் SEO கருவிகள் மூலம் கவனத்தை ஈர்த்தல்

Shopify தளங்கள் அதிகக் கண்டறியும் திறனுக்காக மேம்படுத்தப்பட்டுள்ளன, எனவே எளிதாக உங்களின் வாடிக்கையாளர் பரப்பை விரிவாக்கலாம்.
முயற்சித்துப் பார்க்கவும்
வெப்சைட் பில்டர் பயனர் இடைமுகம்

ஒருங்கிணைக்கப்பட்ட SEO கட்டுப்பாடுகள்

தேடல் முடிவுகளில் உங்கள் பிராண்ட் தனித்துத் தெரிய உதவும் வகையில், தானாகவே உருவாக்கப்படும் தலைப்பு டேக்குகள், மெட்டா விளக்கங்கள் மற்றும் தளவரைபடத்தைப் பயன்படுத்துங்கள்.

வலைப்பதிவு இடுகை எடிட்டர் பயனர் இடைமுகம்

உள்ளமைக்கப்பட்ட வலைப்பதிவு

பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க உள்ளடக்கத்தை வெளியிட்டு, நிர்வகித்துத் தனிப்பயனாக்குங்கள்.

வெப்சைட் பில்டர் பயனர் இடைமுகம்

தனிப்பயன் டொமைன் ஆதரவு

Shopify நிர்வாகியிலிருந்தபடியே, டொமைனைக் கண்டறிந்து பெறுங்கள்.

தனிப்பயன் இணையதளங்களைக் காட்டும் அருகருகே உள்ள மொபைல் திரைகள்

தொடக்கத்தில் இருந்தே மொபைலுக்கு ஏற்ற வடிவமைப்பு

Shopify இன் ஆன்லைன் ஸ்டோர் எடிட்டரில் இயல்பாகவே ரெஸ்பான்சிவ் வடிவமைப்பு இருப்பதால், எல்லா நேரங்களிலும் எல்லா சாதனங்களிலும் உங்கள் தளம் கச்சிதமாகத் தோன்றும்.

ஒவ்வொரு தளமும் முதல் நாளிலிருந்தே வணிகத்திற்குத் தயார்

சிறந்த செக்அவுட்

ஒவ்வொரு Shopify தளமும் அதிக கன்வெர்ஷனை வழங்கும், உள்ளமைக்கப்பட்ட உலகின் சிறந்த செக்அவுட்டைக் கொண்டுள்ளது.

இலவசமான, நம்பகமான ஹோஸ்டிங்

உலகம் முழுவதும் பரவலாக உள்ள எங்களின் சர்வர்கள் மற்றும் வேகத்திற்காக மேம்படுத்தப்பட்ட ஸ்டோர்ஃபிரண்டுகள் மூலம் உங்கள் பார்வையாளர்கள் காத்திருக்கத் தேவையில்லை.

இயல்பாகவே பாதுகாப்பானது

எல்லா Shopify தளங்களும் PCI இணக்கமும் SSL சான்றிதழும் பெற்றவை, இது உங்கள் வணிகம் மற்றும் வாடிக்கையாளர் தரவின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது.

அதற்கென 13,000+ செயலிகள் உள்ளன

Klaviyo Reviews உங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5-ஸ்டார் அனுபவங்களை உருவாக்குங்கள்
Yotpo Product Reviews & UGC தயாரிப்பு மதிப்பாய்வுகள், ரேட்டிங்குகள், UGC, சமூகச் சான்று, படங்களைச் சேகரியுங்கள்
Shogun Landing Page Builder எல்லாப் பக்க வகைகளுக்கும் பயன்படுத்த எளிதான தொழில்முறை பேஜ் பில்டர்
Shopify Translate & Adapt எல்லாச் சந்தைகளுக்கும் ஏற்ப ஸ்டோர் உள்ளடக்கத்தை மொழிபெயர்த்து மாற்றுங்கள்
Judge.me Product Reviews சமூகச் சான்று மற்றும் SEO-வுக்கான படங்கள் & வீடியோக்களுடன் கூடிய தயாரிப்பு மதிப்பாய்வுகள்
Loox Product Reviews & Photos படங்கள் & வீடியோக்கள், பரிந்துரைகள், அப்செல்களுடன் கூடிய தயாரிப்பு மதிப்பாய்வுகள்
Recharge Subscriptions சந்தாக்கள், தொகுப்புகள், மெம்பர்ஷிப்கள் மூலம் வருவாயை அதிகரியுங்கள்
Smile: Loyalty & Rewards வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க லாயல்டி பாயிண்ட்கள், ரிவார்டுகள், பரிந்துரைகள்
Stamped Loyalty & Referrals ரிவார்டுகள், பரிந்துரைகள், பாயிண்ட்கள் & VIP அடுக்குகளுடன் கூடிய லாயல்டி திட்டம்
Rebuy Personalization Engine துறையில் சிறந்த AI-ஆல் இயக்கப்படும் தனிப்பயனாக்கத் தளம்
Justuno ‑ Email & SMS Pop ups GDPR & குக்கீகளுக்கான பாப் அப்கள், பேனர்கள் & தனிப்பயனாக்கம்
Octane AI: Advanced Quiz Maker தயாரிப்பு வினாடிவினாக்கள் மீதான முழுமையான கட்டுப்பாடு. VIP ஆதரவு.
PageFly Landing Page Builder கவர்ச்சிகரமான லேண்டிங் பக்கங்களை எளிதாக உருவாக்குங்கள் - குறியீடு தேவையில்லை
Shopify Bundles விற்பனையை அதிகரிக்க நிலையான தொகுப்புகள் மற்றும் மல்டிபேக்குகளை வழங்குங்கள்
Carro: Collaborative Commerce டிராப்ஷிப்பிங், மொத்த விற்பனை, சப்ளையர்களைக் கண்டறிதல். அனைத்தும் முன்னணி பிராண்டுகளிலிருந்து
T Lab ‑ AI Language Translate பல மொழிகளில் ஸ்டோரை மொழிபெயர்த்து, நாணயங்களைச் சேருங்கள்
Instafeed ‑ Instagram Feed அதிகாரப்பூர்வ Instagram ஷாப் ஃபீடுகள் மூலம் விற்பனையையும் நம்பிக்கையையும் அதிகரியுங்கள்
Weglot ‑ Translate Your Store உங்கள் ஸ்டோரை பல மொழிகளில் மொழிபெயர்த்தல்
Shopify Search & Discovery ஸ்டோர்ஃபிரண்ட் தேடல் மற்றும் கண்டறியும் அனுபவத்தைத் தனிப்பயனாக்குங்கள்
Growave: Loyalty & Wishlist லாயல்டி ரிவார்டுகள், பரிந்துரைகள், விருப்பப் பட்டியல்கள், மதிப்பாய்வுகள் மூலம் விற்பனையை அதிகரியுங்கள்

இயல்பாகக் கிடைக்கும் வசதிகள் போதாதபோது, Shopify இன் App Store-இல் நுழைந்து உங்கள் வெப்சைட் பில்டிங் அனுபவத்தின் ஒவ்வொரு பகுதியையும் மேம்படுத்துங்கள்.

பக்க உருவாக்கம்

உள்ளமைக்கப்பட்ட திறன்களைத் தாண்டி உருவாக்கி எடிட் செய்யுங்கள்

படங்கள் மற்றும் மீடியா

ஆடியோ, வீடியோ, பிற விஷுவல் கருவிகள் மூலம் உங்கள் தளத்தை மெருகேற்றுங்கள்

உள்ளடக்கம்

வலைப்பதிவுகள், மெட்டாஃபீல்டுகள், தயாரிப்பு உள்ளடக்கத்தை மேம்படுத்துங்கள்

டிஜிட்டல் தயாரிப்புகள்

இசை, வீடியோக்கள், மென்பொருள், ஆன்லைன் படிப்புகள் போன்றவற்றை வழங்குங்கள்

உள்ளூர்மயமாக்கல்

பல மொழிகள் மற்றும் நாணயங்கள் மூலம் உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடையுங்கள்

தேடல் மற்றும் வழிசெலுத்தல்

பார்வையாளர்கள் தாங்கள் தேடுவதை அவர்களுக்குப் பிடித்த வழியில் கண்டறிய உதவுங்கள்

லாயல்டி திட்டங்கள்

பாயிண்ட்கள் மற்றும் சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து ஈர்க்கலாம்

வாடிக்கையாளர் மதிப்பாய்வுகள்

மதிப்பாய்வுகள் மற்றும் ரேட்டிங்குகள் மூலம் பலரை வாங்கத் தூண்டலாம்

மேம்படுத்துதல் மற்றும் SEO

டிராஃபிக்கை அதிகரிக்க உங்கள் தளத்தின் வேகத்தையும் அணுகலையும் அதிகரியுங்கள்

இலவசமாக உருவாக்கத் தொடங்குங்கள்

தொடங்குங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்