Shopify செருகுநிரல்

Shopify மூலம் WordPress இல் விற்பனையைத் தொடங்குங்கள்

நீங்கள் உங்களுக்காகவோ அல்லது உங்கள் வாடிக்கையாளருக்காகவோ உருவாக்கினாலும் சரி, எந்தவொரு WordPress தளத்தையும் உலகின் சிறந்த மாற்று வீதம் கொண்ட செக்அவுட் வசதியுள்ள ஆன்லைன் ஸ்டோராக மாற்றுங்கள்.

Shopify-க்குப் புதியவரா? 3 நாள் இலவச சோதனையுடன் தொடங்குங்கள்

WordPress எடிட்டரின் பக்கவாட்டுப் பலகத்தில், “Shopify சேகரிப்பைச் சேர்” என்பதை ஒரு கர்சர் தேர்ந்தெடுக்கிறது. WordPress பக்கத்தில் தயாரிப்புகளின் சேகரிப்பு தோன்றுகிறது. அதிலுள்ள இரண்டு தயாரிப்புகள் Shopify லோகோவைக் கொண்ட செக்அவுட் பக்கத்திற்கு இழுக்கப்படுகின்றன.
WordPress எடிட்டரின் பக்கவாட்டுப் பலகத்தில், “Shopify சேகரிப்பைச் சேர்” என்பதை ஒரு கர்சர் தேர்ந்தெடுக்கிறது. WordPress பக்கத்தில் தயாரிப்புகளின் சேகரிப்பு தோன்றுகிறது. அதிலுள்ள இரண்டு தயாரிப்புகள் Shopify லோகோவைக் கொண்ட செக்அவுட் பக்கத்திற்கு இழுக்கப்படுகின்றன.

விரைவாகத் தொடங்குங்கள்

செருகுநிரலை நிறுவி, குறியீடு எதுவும் இல்லாமல் Shopify மூலம் WordPress இல் விற்பனையைத் தொடங்குங்கள்.

அதிக மாற்றங்களைப் பெறுங்கள்

WooCommerce ஐ விட 17% அதிக மாற்றங்களை வழங்குவதாக நிரூபிக்கப்பட்ட செக்அவுட் வசதியைக் கொண்டு உங்கள் விற்பனையை அதிகரியுங்கள்.*

நம்பிக்கையுடன் விற்பனை செய்யுங்கள்

பாதுகாப்பைப் பற்றிய கவலையை விடுங்கள். உள்ளமைக்கப்பட்ட தரவு குறியாக்கம் மற்றும் மோசடிப் பாதுகாப்பைப் பெறுங்கள்.

இந்தச் செருகுநிரல் Shopify ஆல் உருவாக்கப்பட்டது, இதற்கு WordPress உடன் எந்தத் தொடர்பும் இல்லை

இது எப்படிச் செயல்படுகிறது

உங்கள் WordPress தளத்தில் தயாரிப்புகளைத் தடையின்றிச் சேர்க்கலாம்

ஏன் Shopify

உங்கள் வணிகத்தை நடத்த இதைவிடச் சிறந்த இடம் வேறில்லை

Shopify செக்அவுட்.

17% அதிக மாற்றம்*

WooCommerce-ஐ விட அதிக மாற்றங்களை வழங்கும் செக்அவுட் மூலம் விற்பனையைப் பெருக்குங்கள்.
உலக வரைபடத்தின் மீது 99.9% இயக்க நேரத்தைக் காட்டும் வட்ட வடிவ முன்னேற்ற வரைபடம்.

99.9% இயக்க நேரம்

நீங்கள் நம்பக்கூடிய இணைப்பைப் பெறுங்கள், மேலும் வேலையில்லா நேரத்தால் விற்பனையை இழப்பதைத் தவிருங்கள்.
ஒரு இணையதளத்தில் விற்பனைக்கு உள்ள ஒரு தயாரிப்பு. தயாரிப்பின் பின்புறம் உள்ள வரைபடம், காலப்போக்கில் விற்பனை அதிகரிப்பதைக் காட்டுகிறது.

5.5 பில்லியன்+ ஆர்டர்கள் செயலாக்கப்பட்டுள்ளன

முதல் விற்பனை முதல் முழு அளவிலான வளர்ச்சி வரை உங்கள் வணிகத்தைக் கையாள Shopify-ஐ நம்புங்கள்.

கூட்டாளர்கள்

உங்கள் வாடிக்கையாளர்களுக்காக நிர்வகிக்க எளிதான ஸ்டோர்களை உருவாக்குங்கள்

ஈகாமர்ஸ் தேவைக்காக வாடிக்கையாளர்களை Shopify-க்கு இடமாற்றுங்கள். உங்கள் தொழில்நுட்ப அடுக்கை எளிதாக்கிக் கொண்டே, அவர்களின் மாற்று வீதங்களையும் அதிகரியுங்கள்.

Shopify மூலம் WordPress இல் விற்பனை செய்யுங்கள்

இன்றே இலவசச் செருகுநிரலைப் பதிவிறக்குங்கள். உங்கள் முதல் 3 மாதங்களுக்கு மாதத்திற்கு ₹20 விலையில் தொடங்கும் எந்தவொரு Shopify திட்டத்துடனும் இதை இணையுங்கள்.

Shopify-க்குப் புதியவரா? 3 நாள் இலவச சோதனையுடன் தொடங்குங்கள்

*Big Three சர்வதேச நிர்வாக ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து ஏப்ரல் 2023-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் சராசரி முடிவுகளின் அடிப்படையில்