ஈகாமர்ஸ் இணையதள வடிவமைப்பு

உங்கள் சிந்தனையின் வேகத்தில் வடிவமைத்திடுங்கள்

எந்தக் குறியீட்டுத் திறனும் இல்லாமலேயே உங்கள் பிராண்டைப் போலவே தனித்துவமானதொரு இணையதளத்தை உருவாக்குங்கள். இழுத்து விடுதல் எடிட்டர் மற்றும் உள்ளமைக்கப்பட்ட AI ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் கற்பனையை நிஜமாக்குங்கள்.

தீம்கள் மூலம் உங்கள் பிராண்டுக்கு உயிர் கொடுங்கள்

வண்ணத் தட்டுகள் முதல் பக்க வார்ப்புருக்கள் வரை உங்களின் தீம் தான் உங்கள் தளத்தின் வடிவமைப்புக்கான அடித்தளமாகும். 200-க்கும் மேற்பட்ட தீம்களில் இருந்து தேர்வுசெய்யுங்கள் அல்லது உங்கள் பிராண்டைப் பற்றி விவரித்து AI-இன் மாயாஜாலத்தைப் பாருங்கள்.

உங்களின் படைப்பாற்றலுக்கு எல்லையே இல்லை

எந்தவொரு குறியீடும் இல்லாமல் எடிட் செய்வதுடன் உங்களின் துணையாகச் செயல்படும் AI மூலம் சிரமமின்றித் தனிப்பயனாக்குங்கள்.

இலவசமாகத் தொடங்குங்கள்
முகப்பு, தயாரிப்பு மற்றும் சேகரிப்புப் பக்க வார்ப்புருக்கள்.

நெகிழ்வான வார்ப்புருக்களுடன் தொடங்குங்கள்

பக்கங்களை விரைவாக உருவாக்க, நிரூபிக்கப்பட்ட வார்ப்புருக்களைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு வார்ப்புருவும் விற்பனைக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை முழுமையாகத் தனிப்பயனாக்கவும் முடியும்.

ஒரு இணையதளத்தின் முகப்புப்பக்கம் மூன்று வெவ்வேறு வண்ணத் தட்டுகள் மற்றும் எழுத்துரு ஸ்டைல்களின் மூலம் மாறுகிறது.

தோற்றத்தைத் தனிப்பயனாக்குங்கள்

ஒரு சில கிளிக்குகளில் உங்கள் தளத்தைத் தனிப்பயனாக்குங்கள். உங்களின் டைப்ஃபேஸைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பிராண்டிற்குப் பொருந்துகின்ற வண்ணத் தட்டைத் தேர்வுசெய்யுங்கள்.

தனிப்பயன் பிளாக்குகளை உருவாக்குங்கள்

நொடிப்பொழுதில் உங்கள் பக்கங்களில் பிரிவுகளைச் சேருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள், உங்கள் கற்பனைக்குப் பொருந்துகின்ற பிளாக்குகளை AI உருவாக்க அனுமதித்திடுங்கள்.

தீம் எடிட்டரைப் பயன்படுத்தி, இணையதளத்தின் பட பேனர் பிரிவுக்குள் பொத்தான் பிளாக்கை ஒரு பயனர் இழுக்கிறார்.

எளிதாக எடிட் செய்யுங்கள்

ஒரேயொரு வரிக் குறியீட்டைக் கூடத் தொடாமல் வடிவமைப்பைச் சரியாகப் பெறுங்கள். பிரிவுகளை இழுத்து உரிய இடத்தில் விடுவதன் மூலம், ஒரே கிளிக்கில் நகலை எடிட் செய்திடுங்கள்.

சாதனத்தின் திரையானது மொபைலிலிருந்து டெஸ்க்டாப்பிற்கும் மீண்டும் டெஸ்க்டாப்பிலிருந்து மொபைலுக்கும் மாறும்போது இணையதளம் அதற்கு ஏற்றவாறு செயல்படுகிறது.

எந்தவொரு திரைக்கும் ஏற்றவாறு மாற்றுங்கள்

அதிகபட்சக் கட்டுப்பாட்டிற்காக நீங்கள் மாற்றக்கூடிய ஸ்மார்ட் டிஃபால்ட்டுகள் மூலம் ஒவ்வொரு திரையிலும் மென்மையான உலாவுதல் அனுபவங்களை உருவாக்குங்கள்.

ரிச் மீடியா மூலம் தனித்துத் தெரிந்திடுங்கள்

படங்கள், வீடியோ மற்றும் 3D மாடல்கள் உள்ளிட்ட ஊடாடும் மீடியாவுடன் உங்கள் பிராண்டின் கதையைச் சொல்லுங்கள்.

அதிகமாக விற்பனை செய்ய உங்கள் ஸ்டோர் வடிவமைக்கப்பட்டுள்ளது

Shopify தளங்கள், விற்பனையை அதிகரிப்பதற்கான அம்சங்களைக் கொண்டுள்ளன.

இலவசமாகத் தொடங்குங்கள்
AI மூலம் எடிட் செய்யப்படும் தயாரிப்புப் படம். படத்தின் கீழ் AI உருவாக்கிய தயாரிப்பு விளக்கம் உள்ளது.

விற்பனையை அதிகரிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்குங்கள்

AI-இடம் கட்டளையிடுவதன் மூலம் கண்ணைக் கவரும் படங்களையும் ஈர்க்கக்கூடிய விளக்கங்களையும் உருவாக்குங்கள்.

வெவ்வேறு நிறங்கள் மற்றும் அளவுகளிலான மாறுபாடுகளைக் கொண்ட ஜாக்கெட்டைக் காட்டும் தயாரிப்புப் பக்கத்தில் உள்ள தனிப்பயனாக்கப்பட்ட வேரியண்ட் பிக்கர்.

தயாரிப்புப் பக்கங்களை வடிவமைத்திடுங்கள்

தயாரிப்பின் அளவு, நிறங்கள் மற்றும் ஸ்டைல்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு எளிய வழியை வழங்குங்கள். உங்கள் பிராண்டிற்குப் பொருந்துமாறு ஒவ்வொரு நுணுக்கத்தையும் தனிப்பயனாக்குங்கள்.

வாடிக்கையாளரின் கார்ட்டில் உள்ள ஒரு தயாரிப்பு. கார்ட்டிற்கு மேலே, “இதனுடன் நன்றாகப் பொருந்தும்” என்ற தலைப்பின் கீழ் ஒத்த இரண்டு தயாரிப்புகள் உள்ளன, மேலும் ஒவ்வொன்றின் கீழும் உள்ள பொத்தான்களில் “கார்ட்டில் சேர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிந்துரைகளை வழங்குங்கள்

செக்அவுட் செய்யும்போது பரிந்துரைகளை வழங்கி கார்ட் அளவை அதிகரித்திடுங்கள். பிரபலமான தயாரிப்புகள், அடிக்கடி ஒன்றாக வாங்கும் உருப்படிகள், தள்ளுபடிகள் மற்றும் பலவற்றை நீங்கள் காட்சிப்படுத்தலாம்.

“ஷூக்கள்” என்று தேடப்பட்டுள்ள, இணையதளத்தில் உள்ள தேடல் பட்டி. பட்டிக்குக் கீழே முடிவுகள் தோன்றுகின்றன.

சக்திவாய்ந்த தேடலைச் சேருங்கள்

உங்கள் தளத்தில் உள்ள முன்கணிப்புத் தேடலின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றை விரைவாகக் கண்டறிய உதவுங்கள்.

ஜப்பானியம், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் உள்ள தயாரிப்புப் பக்கம்.

பல மொழிகளில் வெளியிடுங்கள்

உங்கள் இணையதளத்தை எளிதாக மொழிபெயர்த்து, விலைகளை உள்ளூர் நாணயங்களில் மாற்றுங்கள்.

தனிப்பயனாக்கப்படும் செக்அவுட். பயனர், எக்ஸ்பிரஸ் செக்அவுட், ஸ்டோரில் பிக்அப், தள்ளுபடிப் புலம் மற்றும் தயாரிப்புப் பரிந்துரைகளைச் சேர்க்கிறார்.

உங்கள் செக்அவுட்டைத் தனிப்பயனாக்குங்கள்

லோகோவைச் சேர்ப்பது, வண்ணங்களை மாற்றுவது, டைப்ஃபேஸைத் தேர்ந்தெடுப்பது மற்றும் புலங்களைத் தனிப்பயனாக்குவது ஆகியவற்றின் மூலம் உங்கள் பிராண்டிற்குப் பொருந்துமாறு செக்அவுட்டை மாற்றுங்கள்.

குறியீட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்

முழுக்க முழுக்கத் தனிப்பயனாக்குவதற்கான வழிகளைக் கண்டறியுங்கள்.

2 திரைகள்: Liquid குறியீட்டின் மாதிரி மற்றும் தீம் எடிட்டரில் உள்ள தனிப்பயன் தீம்.

உங்களுக்கான சொந்தத் தீமை உருவாக்குங்கள்

ஒரு தீமைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, உங்களின் தளத்தின் தோற்றம் மற்றும் உணர்வின் மீதான உச்சபட்சக் கட்டுப்பாட்டிற்கு உங்களுக்கான சொந்தத் தீமை உருவாக்குங்கள்.
3 திரைகள்: Hydrogen குறியீட்டின் மாதிரி, கட்டளை வரி இடைமுகம் மற்றும் Hydrogen-இல் உருவாக்கப்பட்ட இணையதளம்.

உங்களுக்கான சொந்த இணையதளத்தைக் குறியீடு மூலம் உருவாக்குங்கள்

உங்களுக்கு விருப்பமான ஸ்டாக்கைப் பயன்படுத்தி ஹெட்லெஸ் அனுபவத்தைப் பெறுங்கள். Storefront API-ஐப் பயன்படுத்தி இதை Shopify உடன் இணையுங்கள்.

அனைத்து அம்சங்களும். ஒவ்வொரு இணையதளத்திலும்

இலவச மற்றும் வரம்பற்ற ஹோஸ்டிங்

தனிப்பயன் டொமைன் ஆதரவு

அணுகல்தன்மைக் கட்டுப்பாடுகள்

இலவச SSL சான்றிதழ்

பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடல்

பணியாளர் அனுமதிகள்

கட்டணச் செயலாக்கம்

PCI இணக்கம்

ஒருங்கிணைக்கப்பட்ட SEO கட்டுப்பாடுகள்

உள்ளமைக்கப்பட்ட வலைப்பதிவு

சந்தைப்படுத்தல் கருவிகள்

விற்பனைச் சேனல்கள்

Klaviyo Reviews உங்கள் வாடிக்கையாளர்களுக்கான 5-நட்சத்திர அனுபவங்களை உருவாக்குங்கள்
Yotpo Product Reviews & UGC தயாரிப்பு மதிப்பாய்வுகள் மற்றும் தரவரிசைகள், UGC, சமூகச் சான்று, புகைப்படங்களைச் சேகரியுங்கள்
Shogun Landing Page Builder அனைத்துப் பக்க வகைகளுக்கும் பயன்படுத்த எளிதான, தொழில்முறையான பேஜ் பில்டர்
Shopify Translate & Adapt ஒவ்வொரு சந்தைக்கும் உங்கள் ஸ்டோரின் உள்ளடக்கத்தை மொழிபெயர்த்து மாற்றுங்கள்
Judge.me Product Reviews சமூகச் சான்று மற்றும் SEO-க்கான புகைப்படங்கள் & வீடியோக்களுடன் கூடிய தயாரிப்பு மதிப்பாய்வுகள்
Loox Product Reviews & Photos புகைப்படங்கள் & வீடியோக்களுடன் கூடிய தயாரிப்பு மதிப்பாய்வுகள், பரிந்துரைகள் மற்றும் அப்செல்கள்
Recharge Subscriptions சந்தாக்கள், தொகுப்புகள் மற்றும் மெம்பர்ஷிப்கள் மூலம் வருவாயை அதிகரியுங்கள்
Smile: Loyalty & Rewards உங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள லாயல்டி புள்ளிகள், வெகுமதிகள் மற்றும் பரிந்துரைகள்
Stamped Loyalty & Referrals வெகுமதிகள், பரிந்துரைகள், புள்ளிகள் மற்றும் VIP நிலைகளைக் கொண்ட லாயல்டி திட்டம்
Rebuy Personalization Engine தொழில்துறையில் முன்னணி வகிக்கும் AI-ஆல் இயக்கப்படும் தனிப்பயனாக்கத் தளம்
Justuno ‑ Email & SMS Pop ups GDPR மற்றும் குக்கீகள், பேனர்கள் மற்றும் தனிப்பயனாக்கத்திற்கான பாப்-அப்கள்
Octane AI: Advanced Quiz Maker உங்கள் தயாரிப்பு வினாடி-வினாக்களை முழுமையாகக் கட்டுப்படுத்துங்கள். VIP ஆதரவு.
PageFly Landing Page Builder கவர்ச்சிகரமான லேண்டிங் பக்கங்களை எளிதாக உருவாக்குங்கள் - குறியீட்டுத் திறன் தேவையில்லை
Shopify Bundles விற்பனையை அதிகரிக்க நிலையான தொகுப்புகள் மற்றும் மல்டிபேக்குகளை வழங்குங்கள்
Carro: Collaborative Commerce டிராப்ஷிப்பிங், மொத்த விற்பனை, சப்ளையர்களைக் கண்டறிதல். என அனைத்தும் முன்னணி பிராண்டுகளிடமிருந்து
T Lab ‑ AI Language Translate உங்கள் ஸ்டோரைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, நாணயங்களைச் சேருங்கள்
Instafeed ‑ Instagram Feed அதிகாரப்பூர்வ Instagram ஷாப் ஊட்டங்கள் மூலம் விற்பனையையும் நம்பிக்கையையும் அதிகரித்திடுங்கள்
Weglot ‑ Translate Your Store உங்கள் ஸ்டோரைப் பல மொழிகளில் மொழிபெயருங்கள்
Shopify Search & Discovery உங்கள் ஸ்டோர்ஃபிரண்ட் தேடல் மற்றும் கண்டறிதல் அனுபவத்தைத் தனிப்பயனாக்குங்கள்
Growave: Loyalty & Wishlist லாயல்டி வெகுமதிகள், பரிந்துரைகள், விருப்பப் பட்டியல்கள் மற்றும் மதிப்பாய்வுகள் மூலம் விற்பனையை அதிகரித்திடுங்கள்

உங்களை ஆதரிப்பதற்கென ஒரு சூழல் உள்ளது

உங்கள் இணையதளத்தைத் தாண்டி, இன்னும்பல விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. உங்கள் வணிகத்தை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்தையும் எளிதாகப் பெறுங்கள்—மற்ற அனைத்துத் தேவைகளுக்கும் Shopify App Store உள்ளது.

விற்பனைச் சேனல்கள்

சந்தைகள், தயாரிப்பு ஊட்டங்கள், விற்பனைப் புள்ளிகளுடன் தயாரிப்புகளை ஒத்திசையுங்கள்

தயாரிப்புகளை விற்பனை செய்தல்

சந்தாக்கள், டிஜிட்டல் பதிவிறக்கங்கள், தயாரிப்பு விருப்பங்கள் மூலம் அதிகமாக விற்பனை செய்யுங்கள்

ஸ்டோர் வடிவமைப்பு

மொழிபெயர்ப்பு, நாணய மாற்றிகள், நம்பகத்தன்மை பேட்ஜ்கள், SEO ஆகியவற்றுடன் ஸ்டோர்ஃபிரண்ட்களைத் தனிப்பயனாக்குங்கள்

ஸ்டோர் நிர்வாகம்

பணிப்பாய்வுத் தானியக்கமாக்கல், பகுப்பாய்வு, அரட்டை, FAQகள் மூலம் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்துங்கள்

தயாரிப்புகளைக் கண்டறிதல்

டிராப்ஷிப்பிங், தேவைக்கேற்ப அச்சிடுதல், மொத்த விற்பனை, சப்ளையர்கள் மூலம் தயாரிப்புகளைப் பெறுங்கள்

ஆர்டர்கள் மற்றும் ஷிப்பிங்

ஆர்டர் கண்காணிப்பு, விலைப்பட்டியல்கள், ஆர்டர் பிரிண்டர்கள், ஷிப்பிங் லேபிள்கள் மூலம் நிறைவேற்றத்தைக் கையாளுங்கள்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

மதிப்பாய்வுகள், தொகுப்புகள், அப்செல்கள், செக்அவுட், மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் மூலம் வாடிக்கையாளர்களைப் பெறுங்கள்

அனைத்துச் செயலிகளையும் உலாவுக

உங்கள் வணிகத்திற்குத் தேவையான அனைத்துக்கும் தீர்வுகளைக் கண்டறியுங்கள்

வடிவமைப்புக்கான வழிகாட்டுதலைப் பெறுங்கள்

உடனடியாகப் பதில்களைக் கண்டறியுங்கள்

உங்கள் AI உதவியாளரான Sidekick-இடம் கேளுங்கள். உங்கள் ஸ்டோரின் மூலை முடுக்கெல்லாம் அறிந்த Sidekick, உங்களுக்கான பிரத்தியேக வழிகாட்டுதல்களை வழங்கும்.

Shopify சமூகத்தை அணுகுங்கள்

உங்களைப் போன்ற வணிக உரிமையாளர்களுடன் இணைந்திடுங்கள். கேள்விகளைக் கேளுங்கள், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள், மற்றும் தீர்வுகளைக் கண்டறியுங்கள்.

வடிவமைப்பு நிபுணரைப் பணியமர்த்துங்கள்

தொழில்முறை உதவி தேடுகிறீர்களா? உங்கள் தளத்தை மெருகேற்றக்கூடிய நம்பகமான கூட்டாளர் ஒருவரைக் கண்டறியுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Shopify மூலம் வடிவமைக்கத் தொடங்குங்கள்