Shopify-க்கு மாறுங்கள்
முன்னணி வணிகத் தளத்திற்கு மாறும் ஆயிரக்கணக்கான பிராண்டுகளுடன் இணையுங்கள், உங்கள் அடுத்த இடமாற்றத்தை உங்களின் இறுதி இடமாற்றமாக ஆக்குங்கள்.
அனைத்தும் அடங்கிய தளம்
DTC, B2B மற்றும் விற்பனைப் புள்ளி (POS) என அனைத்தையும் எளிதாக்கும் பிரத்தியேகத் திறன்களுடன் விரைவாகப் பன்மடங்கு வளருங்கள்.
பாதுகாப்பான உள்கட்டமைப்பு
உள்ளமைக்கப்பட்ட குறியாக்கம், அணுகல் கட்டுப்பாடு, வலையமைப்புப் பாதுகாப்பு மற்றும் தரவுக் காப்புநகல்கள் ஆகியவற்றின் மூலம் எந்தக் கவலையுமின்றி உங்கள் பிசினஸில் கவனம் செலுத்துங்கள்.
நிகரற்ற கண்டுபிடிப்புகள்
புதிய திறன்களையும் ஒருங்கிணைப்புகளையும் சந்தையில் முதல் ஆளாக வழங்கும் தளத்தின் மூலம் உங்கள் பிசினஸிலும் விரைவாகப் புதுமைகளைப் புகுத்துங்கள்.
குறைவான TCO, அதிக ROI
செலவுகளைப் பெருமளவு குறைத்து, உலகின் சிறந்த மாற்றத்தை வழங்கும் செக்அவுட் மூலம் அதிக விற்பனை செய்யுங்கள்1.
ஏன் Shopify
ஒரே தளம், முடிவற்ற சாத்தியங்கள்
அனைத்தும் அடங்கிய தளம்
Shopify-இன் உள்ளமைக்கப்பட்ட திறன்கள், வெளி கருவிகளை நீங்கள் சார்ந்திருப்பதைக் குறைத்து, முன்பை விட வேகமாகச் செயல்பட உங்களை அனுமதிக்கின்றன. மேலும், அனைத்துக் குழு உறுப்பினர்களும் புதுப்பிப்புகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் எளிமையான இடைமுகத்தைக் கொண்டுள்ளதால், உங்கள் முக்கியத் திட்டங்களில் டெவலப்பர்கள் கவனம் செலுத்த Shopify உதவுகிறது.
பாதுகாப்பான உள்கட்டமைப்பு
99.99%+ இயக்க நேரம் மற்றும் முன்னணிச் செயல்திறனுடன், உங்களின் ஸ்டோர் எப்போதும் பிசினஸுக்குத் தயாராக இருப்பதை Shopify உறுதிசெய்கிறது. மேலும், அடுக்கு முறையிலான மோசடிப் பாதுகாப்பு மற்றும் சிறந்த இணக்கக் கட்டமைப்புகளையும் Shopify வழங்குவதால், உங்கள் பிசினஸில் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியும்.
நிகரற்ற கண்டுபிடிப்புகள்
முழுக்க முழுக்க வணிகத்தில் கவனம் செலுத்தும் Shopify, பல புதிய கண்டுபிடிப்புகளைச் சந்தையில் தொடர்ந்து முதல் ஆளாக அறிமுகப்படுத்துகிறது. சொல்லப்போனால், AI மூலம் தயாரிப்புப் புகைப்படத்தை மேம்படுத்துவது முதல் சொற்பொருள் தேடலை ஒருங்கிணைப்பது வரை, Shopify-இன் ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான வணிகப் புதுப்பிப்புகளை வெளியிடுகிறார்கள்2.
குறைவான TCO, அதிக ROI
Shopify-ஐப் பயன்படுத்தும் பிராண்டுகள் குறைந்த செலவில் அதிக விற்பனை செய்கின்றன. இதற்குக் காரணம், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது 33% குறைவான ஒட்டுமொத்த உரிமைச் செலவு (TCO)3, உலகின் சிறந்த மாற்றத்தை வழங்கும் செக்அவுட் மற்றும் வழக்கமான செக்அவுட்டை விட 91% அதிக மொபைல் மாற்றத்தை வழங்கும் Shop Pay ஆகியவை ஆகும்.
- 1.உலகின் முன்னணி 'பிக் த்ரீ' மேலாண்மை ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து 2023-இல் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. Shopify Checkout குறித்து மேலும் அறிக.
- 2.ஆண்டுக்கு இருமுறை, தளத்தில் சேர்க்கப்பட்ட சமீபத்திய புதிய அம்சங்களின் பட்டியலான Shopify Editions-ஐ Shopify வெளியிடுகிறது.
- 3.வட அமெரிக்காவில் உள்ள முக்கியத் தளங்களின் TCO-ஐ ஆய்வு செய்வதற்கும், ஆராய்ச்சிகளின் அடிப்படையில் Shopify-இன் நிலையைப் புரிந்துகொள்வதற்கும் ஒரு முன்னணிச் சுயாதீன ஆலோசனை நிறுவனத்திடம் Shopify நியமித்த ஆய்வின்படி இது தரப்பட்டுள்ளது. Shopify TCO கால்குலேட்டர் குறித்து மேலும் அறிக.
கணக்கற்ற கதைகள், முடிவில்லா வெற்றிகள்

Shopify-க்கு மாறியது எங்களின் பிசினஸுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நாங்கள் நேரடியாகவே பல பயன்களைப் பெறுவதோடு, தொடர்ந்து வெளியாகும் ஏராளமான புதிய அம்சங்களையும் பெறுகிறோம்.

அங்கீகாரங்களும் மதிப்பாய்வுகளும்
நிபுணர்களும் வாடிக்கையாளர்களும் Shopify-ஐ ஆதரிக்கின்றனர்
2024 Gartner® Magic Quadrant™-இல் ஒரு முன்னணித் தளமாகப் பெயர்பெற்றது முதல், G2-இல் சிறந்த மதிப்பாய்வுகளைப் பெற்றது வரை, பகுப்பாய்வு நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவராலும் Shopify பாராட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு. விற்பனை. சேமிப்பு. Shopify-க்கு மாறும்போது இவை அனைத்தும் சாத்தியமாகும்
உங்களின் தொழில்நுட்ப அடுக்கில் Shopify-ஐ எப்படிக் கொண்டுவருவது என்பது குறித்து எங்கள் விற்பனைக் குழுவிடம் பேசுங்கள்.


